பல்லவி
லலிதே 1ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4 ஸ்ரீமதி
லாவண்ய 2நிதி4மதி
அனுபல்லவி
தெலிவினி வர்தி4ல்லு ஸ்ரீ
தபஸ்தீர்த2 நக3ர நிலயே (ல)
சரணம்
சரணம் 1
தெலியனி பா3லுட3 காதா3 அம்ப3
தெலிவி நீ ஸொம்மு காதா3
சலமு ஸேய 3மரியாதா3
சல்லனி மாடலு பல்க ராதா3 (ல)
சரணம் 2
4ப்3ரோசு வாரிலனு லேக
ஜூசி ஜூட3க பராகா
5ஈஸு ஜனுல வேட3க3 லேக
நே தா3ஸுட3 நீவே க3தி கா3க (ல)
சரணம் 3
கன்ன தல்லி ஸு1ப4 வத3னே மீ-
யன்ன த3யகு பாத்ருட3 நே
தின்னக3 ஸ1ரணு ஜொச்சிதினே
த்யாக3ராஜ மானஸ ஸத3னே (ல)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லலிதே/ ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4/ ஸ்ரீமதி/
தாயே லலிதா/ பெருந்திருப்பிராட்டியே/ திருமதியே/
லாவண்ய/ நிதி4மதி/
எழில்/ கடலே/
அனுபல்லவி
தெலிவினி/ வர்தி4ல்லு/ ஸ்ரீ/
அறிவினை/ பெருக்கும்/ திரு/
தபஸ்தீர்த2/ நக3ர/ நிலயே/
தவத்துறை/ நகர்/ உறைபவளே/
சரணம்
சரணம் 1
தெலியனி/ பா3லுட3 காதா3/ அம்ப3/
அறியாத/ சிறுவனன்றோ/ தாயே/
தெலிவி/ நீ/ ஸொம்மு காதா3/
அறிவு/ உந்தன்/ சொத்தன்றோ/
சலமு/ ஸேய/ மரியாதா3/
பிடிவாதம்/ செய்தல்/ மரியாதையோ/
சல்லனி/ மாடலு/ பல்க ராதா3/
குளிர்ந்த/ சொல்/ பகரலாகாதோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3மரியாதா3 - மரியாதா3 அம்ப3
4ப்3ரோசு வாரிலனு லேக - ப்3ரோசு வாரிலனு லேக அம்ப3
5ஈஸு ஜனுல - இதனை 'ஈ-ஸுஜனுல' என்று பிரிக்கக்கூடாது.
Top
மேற்கோள்கள்
1ஸ்ரீ ப்ரவ்ரு2த்3தே4 ஸ்ரீமதி -
பெருந்திருப்பிராட்டி - திருமதி - இவையிரண்டும் திருத்தவத்துறை கோயிலில் அம்மன் பெயர்
'ஸ்ரீ ப்ரவ்ரு2த்3த4' என்பது 'பெருந்திருப்பிராட்டி'யின் வடமொழிபெயர்ப்பு என கருதுகின்றேன்.
'ஸ்ரீ தபஸ்தீர்த2புரி' எனப்படும் திருத்தவத்துறை கோவிலைப் பற்றி விவரங்கள்
பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழ்
Top
விளக்கம்
2நிதி4மதி - இதனை 'ஸ்ரீமதி' போன்று கொள்ளவேண்டும்; 'மதி' என்ற சொல்லுக்கு இங்கு தனியாக ஏதும் பொருளில்லை
பிடிவாதம் - கோபம் என்றும் கொள்ளலாம்
தமையன் - இராமன்
Top